மோட்டார் பைக் மீது மணல் லாரி மோதி 3 குழந்தைகள் உட்பட 4பேர் சாவு: தூத்துக்குடி அருகே சோகம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது மணல் லாரி மோதிய விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோபமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி அருகேயுள்ள குளத்தூரில் இன்று மாலை சந்திரசேகரன் என்பவர், டிவிஎஸ்-50 வகை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த மணல் லாரி அந்த பைக் மீது மோதியது.

இதில் பைக்கில் இருந்த தனியார் பள்ளி குழந்தைகள் 3 பேரும், சந்திரசேகரனும் அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும் இரண்டு குழந்தைகள் படுகாயங்களுடன் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நடப்பதாக கூறி குற்றம்சாட்டிய பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. மாவட்ட எஸ்.பி துரை தலைமையில் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடச் செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications