நீர்வரத்து குறைவு... சுருளி அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து குறைவாக உள்ளது. இதனால், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications