பேஸ்புக்கில் பார்த்து.. வாட்ஸ் ஆப்பில் சிரித்து... எஸ்.எம்.எஸ்ஸில் உயிர்க்கும் காதல்....!
சென்னை : ‘அன்னலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்' காதல் எல்லாம் இப்போது விரல் விட்டு எண்ணி விடலாம். வாட்ஸ் அப்பும், பேஸ்புக்கும் காதலை நம் கைகளிலேயே கொண்டு வந்து தருகின்றன.
ஆனாலும், இன்றும் நம்மில் பலருக்கு காதல் என்றால் என்னவென்று பாடம் நடத்தத் தான் வேண்டியிருக்கிறது.
காதல் என்பது ஹார்மோன்களின் வேலை என அறிவியல் சொல்கிறது, ஆனால், காதல் என்பது தீவிரமான உணர்வு நிலை. அது கல்லைக் கூடக் கனிய வைக்கும் என்பது அனுபவசாலிகளுக்கு மட்டும் தான் தெரியும்.

காதல் என்பது...
காதல் வந்து விட்டால் வார்த்தைகள் மணக்கும், மாமலையும் ஓர் கடுகாகத் தெரியும். ஆனால், பெரும்பாலான காதல்கள் தோல்வியில் முடிய முக்கியக் காரணமாக இருப்பது ஈகோ தான்.

அதையும் தாண்டி புனிதமானது...
தெருமுனையிலும், பஸ் ஸ்டாண்டிலும் தரிசனத்திற்காக காத்திருந்த நாட்கள் போய், பேஸ்புக், வாட்ஸ் அப் என சமூக ஊடகங்கள் மூலம் இன்று காதல் புதுப் பரிமாணம் எடுத்து உலவுகிறது.

மண்ணில் இந்தக் காதல் இன்றி...
இயந்திர உலகின் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே காதல் தான் இன்று நம்மில் பலரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ரம்மியமான சூழலில், மயக்கும் மாலைப் பொழுதுகளில் பூங்காக்களில் டூயட் பாட முடியா விட்டாலும், தங்களுக்குத் தெரிந்த வகைகளில் ஒவ்வொருவரும் காதலைக் கொண்டாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

விழியில் விழுந்து... உயிரில் கலந்து
எத்தனை சாதனை செய்தாலும், காதலற்ற வாழ்வு நிறைவற்ற வாழ்வு என்கிறார்கள் காதலர்கள். எதுவுமே சாதிக்கவில்லை என்றாலும் கூட, ஒட்டுமொத்த வாழ்வின் மிகச் சிறந்த அர்த்தம் காதல் தான் என்கிறார்கள் அவர்கள்.

காதலின்றி அமையாது உலகு...
காதல் காலத்தைக் கடந்து என்றும் உயிர்ப்புடன் மானுடத்தை வாழ வைக்கிறது. மானுடத்தைப் பண்படுத்தவும் செய்கிறது !
எனவே, காதலிக்க வாய்ப்பு கிடைத்தால் டோன்ட் மிஸ் மச்சான்ஸ் அண்ட் மச்சீஸ்!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications