தேமுதிக 2வது வேட்பாளர் பட்டியல் - சேலத்தில் எல்.கே.சுதீஷ் போட்டி
சென்னை: தேமுதிகவின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் சேலத்தில் எல்.கே. சுதீஷ் போட்டியிடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. தொகுதி பங்கீட்டில் தேமுதிகவுக்கு அது கேட்டபடியே 14 தொகுதிகள் கிடைத்தன.

இதையடுத்து முதல் வேட்பாளர் பட்டியலை தேமுதிக வெளியிட்டது. இதையடுத்து இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது குறித்து விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்நிலையில் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. திருப்பூரில் தினேஷ் குமார், கள்ளக்குறிச்சியில் வி.பி. ஈஸ்வரன், சேலத்தில் எல்.கே. சுதீஷ்(விஜயகாந்தின் மச்சான்), விழுப்புரத்தில் உமா சங்கர், மத்திய சென்னையில் ரவீந்திரன், கடலூரில் ஆர். ராமானுஜம், நெல்லையில் சிவனைந்த பெருமாள், திண்டுக்கலில் கிருஷ்ணமூர்த்தி, நாமக்கலில் எஸ்.கே. வேல் மற்றும் கரூரில் என்.எஸ். கிருஷ்ணன் போட்டியிடுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications