தமிழ்நாட்டில் 30 தொகுதிகளில் போட்டியிடும் மமதா பானர்ஜி கட்சி: 12ல் வேட்பாளர் பட்டியல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் சபீதா கூறுகையில்,
அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 30 தொகுதிகளில் போட்டியிட தீர்மானித்துள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி கட்சியின் மேலிட பார்வையாளர் சலீம் மக்கார் முன்னிலையில் நடந்து வருகிறது.

வேட்பாளர் பட்டியல் வரும் 12ம் தேதி டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் வைத்து கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி, முகுல்ராய் மற்றும் சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரே ஆகியோர் வெளியிடுகிறார்கள்.
வேலூர் தொகுதியில் எங்கள் கட்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்திய தேசிய செயலாளர் ஏ.எஸ். பாத்திமா முசாபர் ஆதரவு தெரிவித்துள்ளார் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications