லோக்சபா தேர்தல்: அதிமுக 33%, திமுக 27%, பாஜக 18%, தேமுதிக 7% ஆதரவு- குமுதம் ரிப்போர்ட்டர் சர்வே
சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி குமுதம் ரிப்போர்ட்டர் வாரம் இருமுறை ஏடு நடத்திய கருத்து கணிப்பில் அதிமுகவுக்கு 33%, திமுகவுக்கு 27% ஆதரவு இருப்பதாக \தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக 18% ஆதரவுடன் 3வது இடத்தை பிடிக்கும் என்றும் குமுதம் ரிப்போர்ட்டர் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு கருத்து கணிப்புகள் அணிவகுத்து வருகின்றன. இதில் குமுதம் ரிப்போர்ட்டர் வாரம் இருமுறை ஏடும் கருத்து கணிப்பை நடத்தியுள்ளது.
இக்கருத்து கணிப்பில் அனைத்து கட்சிகளுக்குமான ஆதரவு சதவீதம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதிமுக முன்னிலை
இதில் அதிமுக 33.1% வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறது. 2வது இடத்தில் திமுக 26.5% வாக்குகள் பெற்றுள்ளது.

3வது இடத்தில் பாஜக
3வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்திருக்கிறதாம். இக்கட்சிக்கு 17.8% ஆதரவு உள்ளதாம்.

தேமுதிகவுக்கு 7.3%
தேமுதிக 4வது இடத்துக்கு தள்ளப்பட்டு 7.3% ஆதரவு இருப்பதாக கூறுகிறது கருத்து கணிப்பு

பாமகவுக்கு 5%
பாமக 5.1% ஆதரவுடன் 5வது இடத்திலும் 4.3% ஆதரவுடன் காங்கிரச் 6வது இடத்திலும் இருக்கிறதாம்

கடைசிதான் மதிமுகவுக்கு
மதிமுகவுக்கு 2.3% ஆதரவுதான் இருக்கிறதாம்.
18 முதல் 40 வயது வரையிலானோர்..
இதில் 18 முதல் 40 வயது வரையிலானோர் ஆதரவு விவரம்:
அதிமுக-31.5%, திமுக- 24.6%, பாஜக- 19.1%, தேமுதிக- 8.3%, பாமக- 5.8%, காங்கிரஸ்-3.5%

40 வயதுக்கு மேற்பட்டோர்
40 வயதுக்கு மேற்பட்டோரின் ஆதரவு நிலை:
அதிமுக- 35.5%, திமுக 30.1%, பாஜக- 15%, தேமுதிக 5.5%, பாமக - 4.1%, காங்கிரஸ்- 5.5%
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications