வைகோவுடன் பாஜக தேசிய செயலர் முரளிதரராவ் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil

லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் மதிமுக இணைந்துள்ளது. இரு கட்சிகளிடையேயான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாரதிய ஜனதாவின் தேசிய செயலர் முரளிதரராவ் இன்று சென்னை வருகை தந்தார். அவர் மதிமுக தலைமையகமான தாயகம் சென்று வைகோவை சந்தித்தார்.
இருவரும் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினர். பாஜக கூட்டணியில் மதிமுகவுக்கு 9 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
More From
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications