அதிமுகவை சேர்ந்த ஆவின் இயக்குனர் வீட்டில் ரெய்ட்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு அருகே ஆவின் நிறுவன இயக்குனர் அசோக் வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் செல்லப்பம் பாளையத்தில் உள்ள அசோக் வீட்டில் 20 பேர் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வீட்டில் பல லட்சம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த புகாரின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அசோக் ஈரோடு மாவட்ட அதிமுக விவசாய அணி துணைச் செயலாளராகவும் உள்ளளர்.
ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் வாகன சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதுவரை பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் நகைகளை கைப்பற்றி கருவூலத்தில் சேர்த்துள்ளனர். தற்போது ஆளுங்கட்சியை சேர்ந்தவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications