உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மு.க.முத்து டிஸ்சார்ஜ்!
தஞ்சாவூர்: திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.முத்து உடல்நலம் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு திரும்பினார்.
கருணாநிதியின் மூத்த மகனான நடிகர் மு.க. முத்து, தனது மனைவி சிவகாமசுந்தரியோடு திருவாரூரில் தங்கியிருக்கிறார். கடந்த 15 ஆம் தேதி திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு எற்பட்டது.

மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட அவரை, உடனடியாக தஞ்சைக்கு கொண்டுபோகும்படி மருத்துவர்கள் சொல்ல அவர் தஞ்சையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .
தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சையளித்தனர். இதைத் தொடர்ந்து உடல்நலம் தேறிய மு.க.முத்து தற்போது டிஸ்சார்ஜ் ஆகியிருக்கிறார். முன்னாள் முதல்வர் கலைஞரின் மகனான முத்துவை, கருணாநிதி குடும்பத்தினர் கூட கண்டுகொள்ளவில்லை. நேரில் யாரும் வந்து ஆறுதல் தெரிவிக்கவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
DMK party Leader karunanidhi's elder son M.K.Muthu discharged from hospital.
60 words:
திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.முத்து மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். கடந்த 15ம் தேதி மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட அவரை, உடனடியாக தஞ்சைக்கு கொண்டுபோகும்படி மருத்துவர்கள் சொல்ல அவர் தஞ்சையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications