சோமரசம்பேட்டையிலிருந்து ராஜகோபுரம் வரை.. ஸ்ரீரங்கத்தில் மு.க.ஸ்டாலின் 3 நாள் பிரசாரம்!
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்யவுள்ளார். பிப்ரவரி 9, 10 மற்றும் 11 ஆகிய மூன்று நாட்கள் அவர் பிரசாரம் செய்யவுள்ளார்.
திமுக சார்பில் என். ஆனந்த், ஸ்ரீரங்கம் தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தலைமைிலான திமுக பிரசாரக் குழு தீவிரப் பிரசாரம் செய்து வருகிறது.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் 3 நாள் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இதுதொடர்பான ஸ்டாலின் சுற்றுப்பயண விவரத்தை திமுக மேலிடம் அறிவித்துள்ளது.

மு.க.ஸ்டாலின் பிரசாரப் பயண விவரம்:
9-2-2015 (திங்கட்கிழமை)
மணிகண்டம் ஒன்றியம்
மாலை 4.15 மணி - சோமரசம்பேட்டை
மாலை 4.30 மணி - அதவத்தூர் மெயின் வீதி
மாலை 4.45 மணி - அல்லித்துறை அண்ணா சிலை
மாலை 5.00 மணி - தீரன் நகர்
மாலை 5.15 மணி - புங்கனூர்
மாலை 5.30 மணி - ராம்ஜி நகர் மில்கேட்
மாலை 5.45 மணி - கள்ளிக்குடி
மாலை 6.00 மணி - சோழன் நகர்
மாலை 6.15 மணி - நவலூர்குட்டப்பட்டு (கலைஞர் திடல்)
மாலை 6.30 மணி - சத்திரப்பட்டி
மாலை 6.45 மணி - அம்மாப்பேட்டை
இரவு 7.00 மணி - இனாம்குளத்தூர்
இரவு 7.10 மணி - ஆலம்பட்டிபுதூர்
மணப்பாறை ஒன்றியம்
இரவு 7.15 மணி - சித்தாநத்தம்
இரவு 7.30 மணி - வடக்கு சேர்ப்பட்டி
இரவு 7.45 மணி - கொட்டப்பட்டி
இரவு 8.00 மணி - கரும்புளிப்பட்டி
இரவு 8.15 மணி - பொத்த மேட்டுப்பட்டி
இரவு 8.30 மணி - முத்தப்புடையான்பட்டி
இரவு 8.45 மணி - சமுத்திரம்
இரவு 9.00 மணி - மறவனூர்
10-2-2015 (செவ்வாய்கிழமை)
அந்தநல்லூர் ஒன்றியம்
மாலை 4.15 மணி - கம்பரசம்பேட்டை
மாலை 4.45 மணி - முத்தரசநல்லூர் பேருந்து நிலையம்
மாலை 5.15 மணி - அல்லூர்
மாலை 5.45 மணி - ஜீயபுரம்
மாலை 6.00 மணி - கொடியாளம் கேட்
மாலை 6.15 மணி - திருப்பராய்த்துறை
மாலை 6.45 மணி - பெருகமணி
இரவு 7.15 மணி - சிறுகமணி
இரவு 7.30 மணி - பெட்டவாய்த்தலை
இரவு 7.45 மணி - கருப்பூர்
இரவு 8.00 மணி - குழுமணி
இரவு 8.30 மணி - கோப்பு
இரவு 9.00 மணி - எட்டரை
இரவு 9.30 மணி - வியாழன்மேடு
இரவு 10.00 மணி - கொய்யாத்தோப்பு
11-2-2015 (புதன் கிழமை)
திருவரங்கம் பகுதி
காலை 9.00 மணி - கிளிக்கூடு
காலை 9.15 மணி - உத்தமர்சீலி
காலை 9.30 மணி - பனையபுரம்
காலை 9.45 மணி - திருவளர்சோலை
காலை 10.00 மணி - தாகூர் தெரு
காலை 10.15 மணி - கன்னிமார்தோப்பு
காலை 10.30 மணி - கீழகொண்டையம்பேட்டை
காலை 10.45 மணி - ஒத்த தெரு
காலை 11.00 மணி - சன்னதி வீதி
காலை 11.15 மணி - மேலகொண்டயம்பேட்டை
காலை 11.30 மணி - நடுகொண்டயம் பேட்டை
காலை 11.45 மணி - டிரங்ரோடு திருவானைக்கோவில்
பகல் 12.00 மணி - செக்போஸ்ட்
பகல் 12.15 மணி - அம்பேத்கார் நகர்
பகல் 12.30 மணி - நெல்சன் ரோடு
பகல் 12.45 மணி - தேவி தியேட்டர்
பகல் 1.30 மணி - வீரேஸ்வரம் நால்ரோடு
பகல் 1.45 மணி - கீதாபுரம்
பகல் 2.00 மணி - ராகவேந்திரா ஆர்ச்
பகல் 2.15 மணி - மூலத்தோப்பு
பகல் 2.25 மணி - மேலூர்
பகல் 2.35 மணி - தெப்பக்குளத் தெரு
பகல் 2.45 மணி - மேலவாசல்
பகல் 3.00 மணி - வடக்கு வாசல்
பகல் 3.15 மணி - தெற்கு வாசல்
பகல் 3.30 மணி - பொதுக்கூட்டம் - ராஜகோபுரம் அருகில்
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications