கொளத்தூரில் மீண்டும் ஸ்டாலின் போட்டி உறுதி...!
சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் சார்பில் பலரும் விருப்ப மனு கொடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் ஸ்டாலினிடம் கருணாநிதி நேர்காணல் நடத்தினார்.

இன்று திமுகவின் இறுதி நாள் நேர்காணல் நடந்தது. அப்போது மு.க.ஸ்டாலினுக்கும் நேர்காணல் நடந்துள்ளது. ஸ்டாலின் சார்பில் பலரும் கொளத்தூருக்காக விருப்ப மனு கொடுத்திருந்தனர். ஸ்டாலின் பெயரில் மட்டுமே விருப்ப மனு கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று திமுகவின் நேர்காணல் முடிவடைந்தது. இறுதி நாளான இன்று , சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட துறைமுகம், கொளத்தூர், எழும்பூர், திரு.வி.க.நகர், அம்பத்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கு இன்று காலை நேர்காணல் நடைபெற்று நிறைவடைந்தது.
அப்போது கொளத்தூர் தொகுதிக்காக ஸ்டாலினிடம் கருணாநிதி நேர்காணல் நடத்தினார். அவர் மட்டுமே விருப்பமனு செய்திருப்பதால் ஸ்டாலின் கொளத்தூரில் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications