65-ஆவது பிறந்தநாள்.. கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்ற ஸ்டாலின்
திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினின் 65-ஆவது பிறந்த நாளையொட்டி, கருணாநிதியிடம் இன்று மு.க.ஸ்டாலின் ஆசிபெற்றார்.
சென்னை: மு.க.ஸ்டாலின் தனது 65-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியை அவரது கோபாலபுர இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றது.
ஆண்டுதோறும் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் மார்ச் 1-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கமாக அவரது பிறந்த நாள் கொண்டாட்டமாக இருக்கும், இந்நிலையில் இந்த ஆண்டு அவர திமுகவின் செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ளதால் இன்று விழா களைக்கட்டியது.

இதையொட்டி அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக நிர்வாகிகள், மூத்த அமைச்சர்கள், தொண்டர்கள் என குவிந்தனர். பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்த மு.க.ஸ்டாலின், அவரிடம் வாழ்த்து பெற்றார்.
பின்னர் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திலும்ம் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் அவர் மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்களான துரைமுருகன், எ.வ.வேலு, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சென்றனர்.
கட்சி தலைமையகமான அண்ணா அறிவாயலம் சென்றார். அங்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் வரிசையில் நின்று மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பரிசு பொருள்களை வழங்கி வருகின்றனர்.
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications