சோனியா காந்தி பிறந்த நாள்.. ஸ்டாலின் வாழ்த்து
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் 70வது பிறந்த நாளுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு இன்று 70வது பிறந்த நாள். அவரது பிறந்த நாளுக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் 70வது பிறந்த நாளுக்காக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் "காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ திமுக சார்பிலும், என் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழமெங்கும் கொண்டாடப்படுகிறது.
இந்திய முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
More From
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications