அரசு பணத்தில் குற்றவாளி ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்.. தலைமைச் செயலரிடம் ஸ்டாலின் புகார்
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பிறந்த நாளை அரசு சார்பில் கொண்டாடியது தவறு என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று காலை சந்தித்தார். ஸ்டாலின் உடன் எம்எல்ஏக்கள் சேகர் பாபு மற்றும் மா.சுப்பிரமணியன் சென்றிருந்தனர்.
பின்னர் நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியது: சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பிறந்த நாளை அரசு சார்பில் கொண்டாடியது தவறு. அரசு பணத்தில் ஜெயலலிதா பிறந்த நாளை எப்படி கொண்டாடலாம்?

அரசியல் சட்டத்துக்கு எதிராக தலைமை செயலாளர் செயல்பட்டுள்ளதை ஏற்க முடியாது. இந்த பிரச்சினையில் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா பெயரிலான திட்டங்களை செயல்படுத்தகூடாது. புதிதாக அவர் பெயரில் திட்டங்கலை தொடங்கவும் கூடாது.
அரசு அலுவலகங்களில் உள்ள ஜெயலலிதாவின் புகைப்படங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைச் செயலரிடம் வற்புறுத்தியுள்ளேன். புகைப்படங்களை அகற்றாவிட்டால் நீதிமன்றத்தை நாட திமுக தயங்காது. நல்ல அதிகாரி என பெயர் எடுத்துள்ள கிரிஜாவிடம் மேற்கண்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்துள்ளோம். அவர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications