திரைத்துறையில் வரலாறு படைத்தவர் ராமநாராயணன்-ஸ்டாலின் புகழாரம்
Subscribe to Oneindia Tamil

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூறியதாவது:
திரைப்பட இயக்குனரும்,தயாரிப்பாளருமான .ராமநாராயணன் திரைவுலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் அவர் சிறப்பாக பங்கு ஆற்றியவர், காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பல்வேறு பணிகளை சிறப்பாக செய்தும் திரைத்துறையில் மிகப்பெரிய வரலாற்றை படைக்கும் வகையில் 125 படங்களை இயக்கிய பெருமையும் கொண்டவர்.
எல்லோரிடத்தும் பெரியவர் முதல் சிறியவர் வரை இன்முகத்தோடு பழகும் ஆற்றல் பெற்ற ராமநாராயணன் அவர்களை இழந்து வாடும் அவரின் அருமை மகனுக்கும், குடும்பத்திற்கும் என் ஆழ்ந்த இரங்கலை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications