மனைவி பேரக்குழந்தைகளுடன் மெரினா பீச்சுக்கு விசிட் அடித்த ஸ்டாலின்
சென்னை: திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது மனைவி, பேரக்குழந்தைகளுடன் வியாழக்கிழமை இரவு மெரினா கடற்கரைக்கு வந்தார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி மற்றும் பேரக்குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குவதில் எப்போதும் தவறுவதில்லை. கட்சி நிகழ்ச்சிகள் தவிர மற்ற நிகழ்ச்சிகளுக்கு மனைவியுடன் கலந்துகொள்வார் ஸ்டாலின்.

இதனிடையே வழக்கமாக வாரத்துக்கு ஒரு முறை ஸ்டாலின் தனது மனைவி, பேரக்குழந்தைகளுடன் மெரினா கடற்கரைக்கு செல்வது வழக்கம். ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து வேட்பாளர் தேர்வு, பிரசாரம் என பிஸியாக இருந்த காரணமாக சில வாரங்கள் பேரக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மெரினாவுக்கு செல்ல இயலவில்லை.
இந்நிலையில் ஆர்.கே.தேர்தல் ரத்தானதை அடுத்து ஸ்டாலின் நேற்று இரவு பேரக்குழந்தைகளை அழைத்துக் கொண்டு மெரினா கடற்கரைக்கு வந்தார். அங்கு ராட்டினத்தில் பேரக் குழந்தைகள் மகிழ்ச்சியாக சுற்றி வருவதை ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ரசிக்கின்றனர். இந்த புகைப்படம் தற்போது பேஸ்புக்கில் வலம் வருகிறது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications