'சூப்பர் ஸ்டார்' நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்....மு.க.ஸ்டாலின்
சென்னை: இந்திய சூப்பர் ஸ்டார் என்ற நிலையிலிருந்து ரசிகர்களால் உலக சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் ரஜினியின் 64 ஆவது பிறந்த நாள் இன்று.
கோடிக்கணக்கான அவரது ரசிகர்கள் அவருக்கு சமூக வலைத் தளங்களிலும், தொலைக்காட்சிகள் மூலமும் நேரிலும் வாழ்த்துகளைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள், அதிகாலை 12 மணியிலிருந்தே.
இன்று காலையிலிருந்து ரஜினிக்கு பல்வேறு தலைவர்களும், திரையுலகப் பிரமுகர்களும் போனில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்தினை போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதுகுறித்த அவரது பேஸ்புக் பதிவில், "திரு ரஜினிகாந்த் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
சூப்பர் ஸ்டார் நீண்ட ஆரோக்கியமான வாழ்வை பெற வாழ்த்துவதோடு அவர் தொடர்ந்து இன்னும் பல ஆண்டுகள் தன்னுடைய ரசிகர்களை ஊக்குவித்து மகிழ்விக்க வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications