சொல்லாததையும் செய்தவர் முதல்வர் ஜெ.,- அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பெருமிதம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: சொன்னதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்தவர் முதல்வர் ஜெயலலிதா என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய அவர், தமிழக முதல்வர் ஜெயலலிதா எண்ணற்ற சாதனை திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அதன் காரணமாகவே 6-வது முறையாக அவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றுவார் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications