மருத்துவ சீட் மோசடி வழக்கு: மதன் கூட்டாளி குணா மும்பையில் கைது!
சென்னை: எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் வேந்தர் மூவிஸ் மதனின் நெருங்கிய கூட்டாளி குணா மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
எஸ்.ஆர்.எம். மருத்துவப் படிக்கு இடம் வாங்கித் தருவதாக கூறி 112 பேரிடம் ரூ. 75 கோடி மோசடி நடந்துள்ளது என்பது புகார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வேந்தர் மூவிஸ் மதன் தலைமறைவாகியுள்ளார்.

இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் பச்சமுத்துவும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மதனின் நண்பர் சுதிரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்படி மதனின் நண்பர் குணா என்பவரை தனிப்படை போலீசார் மும்பையில் கைது செய்துள்ளனர்.
அவரை சென்னைக்கு அழைத்து வரவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். அத்துடன் மதன் விரைவில் பிடிபடுவார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications