செப். 16ஆம் தேதி ஜெயலலிதா சடலமாக அப்பல்லோவில் அனுமதி - மதுசூதனன் சர்ச்சை - வீடியோ
கடந்த ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதியன்றே ஜெயலலிதா சடலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வேலூர்: அதிமுக 46வது ஆண்டு தொடக்க விழா வேலூரில் நடைபெற்றது. இதில் பேசிய மதுசூதனன், ஜெயலலிதா செப்டம்பர் 16ஆம் தேதியே சடலமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறினார். அதை அருகில் இருந்தவர்களும் சலனமற்று கேட்டுக்கொண்டிருந்னர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதியன்று மெட்ரோ ரயில் துவக்க விழாவில் பங்கேற்றார் ஜெயலலிதா. மறுநாள் அதாவது 22ஆம் தேதியன்று இரவுதான் அவர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்.

இது ஊராறிந்த விசயம். இப்படியிருக்கையில் மதுசூதனன் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பல்லோவில் ஜெயலலிதா இருந்த போது, இதே மதுசூதனன்தான் அம்மா நன்றாக இருக்கிறார் என்று பேட்டி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 16ஆம் தேதியே ஜெயலலிதா சடலமாகிவிட்டதாக கூறினால், செப்டம்பர் 21, 2016 அன்று நடைபெற்ற விழாவில் பங்கேற்றது ஜெயலலிதாவின் ஆவியா என்பதை மதுசூதனன் விளக்குவாரா?
-
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
தலைக்கு மேல் தொங்குது கத்தி.. வேதனையில் வேலுமணி டீம்! விடாப்பிடியாய் எடப்பாடி.. விஜய் கொடுத்த ஆஃபர் -
வேலுமணி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா! எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சி! -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
தூய சக்தி என்றால் 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்கணும்.. விஜய்க்கு அன்புமணி வைத்த வேண்டுகோள் -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
சினிமா போல ஒரே நாளில் நாட்டை மாற்ற முடியாது.. நடிகர் விஜய் குறித்து மதுரையில் வையாபுரி பேட்டி












Click it and Unblock the Notifications