விடுதலை செய்ய கோரும் நீதிபதி கர்ணனின் மனுவை தள்ளுபடி செய்தது ஹைகோர்ட்
ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை விடுவிக்க கோரும் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தம்மை விடுதலை செய்ய கோரிய ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முன்னாள் நீதிபதி கர்ணன். அவரை விடுதலை செய்ய ஜனாதிபதி அலுவலகத்தை நாடுவதற்கான வழிகாட்டுதல் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் கவுதம் சித்தார்த்தன் இம்மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான பெஞ்ச், இம்மனுவை தள்ளுபடி செய்தது.
அத்துடன், கைது செய்யப்படும் போது கர்ணன் எந்த ஒரு நீதிமன்றத்திலும் நீதிபதியாக இருக்கவும் இல்லை எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications