கோட்டை கொடிமரத்துக்குக் கும்பிடு போட்டு பிரசாரம்.. இது குடிகாரர்கள் சங்கம்!
சென்னை: தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கமும் சட்டசபைத் தேர்தலில் களம் குதிக்கிறதாம். வருகிற 26ம் தேதி தனது பிரசாரத்தை தொடங்குகிறதாம்.
இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் பி. செல்லப்பாண்டியன் விடுத்துள்ள அறிக்கை:

தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் 2016 சட்டசபைத் தேர்தலில் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக சட்டசபையில் குரல் கொடுத்திட வேட்பாளர்களை நிறுத்துகிறது.
26ம் தேதி அன்று கோட்ட கொடிமரத்தை நோக்கி வணங்கி பிரசாரம் தொடங்குகிறது என்று கூறியுள்ளார்.

மது குடிப்போர் சங்கத்திற்குத் தேர்தல் புதிதில்லை. ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இக்கட்சி சார்பில் குமாரசாமி என்ற பெயரில் ஒரு வேட்பாளரை நிறுத்தி கலகலக்க வைத்தது இந்த சங்கம் என்பது நினைவிருக்கலாம்.
இப்போது சட்டசபை பொதுத் தேர்தலையும் கலக்கக் கிளம்பியுள்ளது மது குடிப்போர் சங்கம்.
சியர்ஸ்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications