இடைத்தேர்தல்ல அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்க..ஆர்.கே.நகர் மக்களுக்கு மதுரை ஆதீனம் வேண்டுகோள்..
சென்னை : ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வபாக்களிக்குமாறு மதுரை ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை ஆதீனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..

மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாக வைத்து, தமிழகத்தில் நல்லாட்சி புரிந்து வரும் அம்மா ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் களம் காண்கிறார்.
அவர் உலகத்திலே வாழுகின்ற ஒட்டு மொத்த தமிழர்களின் ஈடு இணையற்ற தலைவியாக அனைத்துத் தரப்பு மக்களின் பாதுகாவலராக, சமய நல்லிணக்கத்தின் பேரரசியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
அது மாத்திரமல்ல, எதிரிகளின் சூழ்ச்சி வலைகளைத் தவிடு பொடியாக்கி, நெருப்பாற்றில் வந்த சிங்கமாக தமிழக மக்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அப்பேர்ப்பட்ட அம்மாவை ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் இந்தியத் திருநாடே இதுவரை கண்டிராத அளவிற்கு அதிகப் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications