உலகத்துக்கே தெரியட்டும்.. கூகுள் டூடுலில் ஜல்லிக்கட்டைப் போடுங்க... அலங்காநல்லூர் மக்கள் வேண்டுகோள்
கூகுள் டூடுலில் தமிழர்களின் ஜல்லிக்கட்டைப் போட வேண்டும் என அலங்காநல்லூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுவதும் தமிழர்களின் அறவழிப் போராட்டம் தெரிய வேண்டும் என்றும் அலங்காநல்லூர் மக்கள்
மதுரை: மதுரை அலங்காநல்லூரில் ஐந்தாவது நாளாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றவர்கள் கூகுள் டூடுலில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை அலங்கலாநல்லூரில் 5வது நாளாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராடி வருகின்றனர். அவர்கள் உலகம் முழுவதும் தமிழர்களின் ஜல்லிக்கட்டு குறித்தும் தமிழர்களின் அறவழி போராட்டம் குறித்தும் தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதற்காக உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் பக்கத்தில் டூடுலாக தமிழர்களின் ஜல்லிக்கட்டை வெளியிட வேண்டும் என அலங்காநல்லூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications