மே1ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது மதுரை சித்திரை திருவிழா
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றம் மே 1ம்தேதி நடைபெறுகிறது.
கோயில் நகரமான மதுரையில் சித்திரை திருவிழா மிகவும் பெரிய திருவிழாவாகும்.
சித்திரை திருவிழாவின்போது மீனாட்சியம்மன் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் நடைபெறும்.
இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா மே1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மே 10ம்தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 11ம்தேதி தேரோட்டமும், 14ம் தேதி அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
இந்த தகவலை இன்று மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியம் நிருபர்களிடம் தெரிவித்தார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications