கண்ணா, மதுரை திமுக கூட்டம் வெறும் டிரெய்லர் தான்: ஜே. அன்பழகன்
சென்னை: மதுரையில் நடந்த திமுக பொதுக்கூட்டம் வெறும் டிரெய்லர் தான் என அக்கட்சி எம்.எல்.ஏ. ஜே. அன்பழகன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னையில் திரும்பும் பக்கம் எல்லாம் அதிமுக தொண்டர்கள் கூட்டமாக இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை மதுரையில் திமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது.
Mass redefined at Madurai for our beloved @mkstalin.
This is only the Trailer, main picture will be screened on 2016 pic.twitter.com/jcAEFLyHqD
— J Anbazhagan (@JAnbazhagan) May 25, 2015 மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். கூட்டத்திற்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர். இதனால் நேற்று மதுரையில் திமுக தொண்டர்கள் அலை வீசியது.
இந்நிலையில் இது குறித்து திமுக எம்.எல்.ஏ. ஜே. அன்பழகன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
எங்கள் அன்புக்குரிய மு.க. ஸ்டாலினின் மாஸ் மதுரையில் தெரிந்துவிட்டது. இது வெறும் டிரெய்லர் தான், மெயின் பிக்சர் 2016ம் ஆண்டில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications