மதுரையில் மீனாட்சி ஆட்சி....கோலாகலமாக நடந்த பட்டாபிஷேகம் - வீடியோ
மதுரையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று பட்டத்தரசியானார் மீனாட்சி. நேற்று நடந்த பட்டாபிஷேக விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மதுரை: மதுரையில் சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறுவதாகக ஐதீகம். சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.
மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல்28 ல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8ஆம் நாளான நேற்று பட்டாபிஷேகம் நடைபெற்றது.

பட்டாபிஷேகத்தை முன்னிட்டு மஞ்சள் பட்டு உடுத்தி பச்சை பட்டு தலைப்பாகை வேப்பம்பூ மாலை அணிந்து சர்வ அலங்காரத்தில் அம்மன் ஆறுகால் பீடத்தில் எழுந்தருளினார்.
அம்மனுக்கு ரத்தின கற்களால் இழைத்த ராயர் கிரீடத்திற்கு கும்பங்களில் இருந்து புனித நீராடல் நடத்தி தீபாராதனை நடத்தி அம்மனுக்கு சாற்றினர். ரத்தின கற்களால் பதிக்கப்பட்ட செங்கோல் இரவு 7:05 மணிக்கு அம்மனிடம் வழங்கப்பட்டது. மங்கல மேளம், சங்கொலி முழங்க அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது.
இதனையடுத்து மதுரையில் மீனாட்சி ஆட்சி நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில், சுவாமி பிரியாவிடையுடன் நான்கு மாசி வீதிகளில் எழுந்தருளினர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications