இந்தியா வெற்றி பெற மதுரையில் 108 தேங்காய் உடைத்த சிவாச்சாரியார்கள்
மதுரை: உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டி மதுரையில் உள்ள ஆடி வீதி விநாயகர் சன்னதியில் சிவாச்சாரியார்கள் 108 தேங்காய் உடைத்துள்ளனர்.
உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டம் இன்று காலை துவங்கி நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து பாகிஸ்தான் அணி விளையாடியது. இந்நிலையில் மதுரையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.

மீனாட்சியம்மன் கோவில்
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள ஆடி வீதி விநாயகர் சன்னதியில் இந்தியா வெற்றி பெற வேண்டி சிவாச்சாரியார்கள் 108 தேங்காய் உடைத்துள்ளனர்.

சிவாச்சாரியார்கள்
டோணி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாட மதுரை திருக்கோவில் சிவாச்சாரியார்கள் இன்று காலை 108 தேங்காய் உடைத்துள்ளனர்.

கிரிக்கெட்
கிரிக்கெட் ஜுரம் சிவாச்சாரியார்களுக்கும் பிடித்துள்ளது. அவர்கள் தேங்காய் உடைத்து வேண்டியதை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வெற்றி
மதுரையில் சிவாச்சாரியார்கள் தேங்காய் உடைத்து வேண்டியுள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இந்தியா வெற்றி பெற சிறப்பு யாகம் நடத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications