தேர்தலை காரணம் காட்டி அம்பேத்கர் பிறந்த நாளுக்கு தடையா? மதுரை மாணவர்கள் போராட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேர்தல் விதிமுறைகளைக் காரணம்காட்டி அம்பேத்கர் பிறந்த நாளுக்கு அனுமதி மறுத்த போலீசாரைக் கண்டித்து மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
மேலும் மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டனர். மாணவர்கள் போராட்ட வீடியோ












Click it and Unblock the Notifications