Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தறுதலை, இது எல்லாம் உருப்படாது: ரோபோ சங்கரை சபித்த மதுரை பெண்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இவன் எல்லாம் உருப்படவே மாட்டான் என மதுரைக்கார பெண்கள் தனக்கு சாபமிட்டதாக நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.

Madurai women curse Robo Shankar

சாஹசம் பட விழாவில் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தான் சிறுவனாக இருக்கையில் நடந்த சம்பவத்தை பற்றி சுவாரஸ்யமாக பேசினார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நான் சிறுவனாக இருக்கையில் என் அம்மாவுடன் சேர்ந்து மதுரையில் உள்ள சிந்தாமணி தியேட்டருக்கு படம் பார்க்க செல்வேன். ஒரு முறை நானும், என் அம்மாவும் வைகாசி பொறந்தாச்சு படம் பார்க்க சென்றோம். நான் என் அம்மாவுடன் சேர்ந்து பெண்கள் பகுதியில் அமர்ந்து படம் பார்த்தேன்.

பாடல் காட்சிகள் வந்தபோது பெஞ்சில் ஏறி நின்று கொண்டி விசில் அடித்து ஆட்டம் போட்டேன். அதை பார்த்த பெண்கள் முளைச்சு மூணு இலை விடலை. அதற்குள் எப்படி தறுதலையாக இருக்கிறது. இது எல்லாம் உருப்படவா என்று சபித்தார்கள்.

இதை பார்த்த என் அம்மா என் மானத்தை வாங்குகிறானே என்று கூறி என்னை அங்கிருந்து சென்று ஆண் பகுதியில் உட்காரந்து படம் பார்க்குமாறு விரட்டி விட்டார்கள் என்றார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+