"சூப்பர் ஸ்டார்" நிறைய முத்தங்கள் அனுப்பி வைத்துள்ளார்.. ரஞ்சித் ‘மகிழ்ச்சி’!
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினி தனக்கு நிறைய முத்தங்கள் அனுப்பி வைத்துள்ளதாக கபாலி பட இயக்குநர் ரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார்.
லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் கபாலி. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் மலேசிய டானாக நடித்துள்ளார் ரஜினி.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்துள்ளார். ஜான் விஜய், கலையரசன், தினேஷ், தன்ஷிகா, ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கலைப்புலி தாணு இப்படத்தை தயாரித்துள்ளார்.

முதல் சிறப்புக்காட்சி...
பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நாளை இப்படம் ரிலீசாக இருக்கிறது. இதற்கிடையே, நேற்று இப்படத்தின் சிறப்புக் காட்சி நேற்று அமெரிக்காவில் காட்டப்பட்டது.

ரஜினிக்காக...
ரஜினிக்காக போடப்பட்ட இந்த அமெரிக்க சிறப்புக் காட்சிதான் உலகில் அதிகாரப்பூர்வமாக திரையிடப்பட்ட கபாலியின் முதல் காட்சி. இந்தக் காட்சியில் ரஜினியுடன் 30-க்கும் மேற்பட்டோர் படம் பார்த்துள்ளனர்.
|
மகிழ்ச்சி...
இந்நிலையில், பா.ரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில், "சூப்பர்ஸ்டார் நிறைய முத்தங்கள் அனுப்பி வைத்துள்ளார்.. மகிழ்ச்சி" எனப் பதிவு வெளியிட்டுள்ளார். இது படத்தைப் பார்த்த பின், ரஜினி சொன்னதாக இருக்கும் எனத் தெரிகிறது.

ரஜினியின் பாராட்டு...
தற்போது அமெரிக்காவில் இருக்கும் ரஜினி எஸ்.எம்.எஸ் மூலம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருப்பார் என்றும், அதனைத் தான் ரஞ்சித் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications