தெண்பெண்ணை அணையில் பராமரிப்பு பணி... விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை - வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தெண்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெண்பெண்ணை ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் மதகுகளை சீர்செய்யும் பணி நடைபெற்று வருவதால், தண்ணீர் வீணாக திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக சாகுபடி காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications