நாஞ்சில் சம்பத் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம் : மைத்ரேயன்
நாஞ்சில் சம்பத் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம் என்று மைத்ரேயன் தெரிவித்தார்.
சென்னை: நாஞ்சில் சம்பத் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம் என்று மைத்ரேயன் எம்பி தெரிவித்தார்.
அதிமுகவிலிருந்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத், திடீரென சசிகலா, தினகரனை ஆதரித்து அவர்கள் பக்கம் சென்றுவிட்டார். இந்நிலையில் தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அரசியல் அமைப்பு தொடங்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாஞ்சில் சம்பத், டிடிவி தினகரன் அணியிலிருந்து நேற்று விலகுவதாக அறிவித்தார். அவர் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் மைத்ரேயன் எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நாஞ்சில் சம்பத்தை அதிமுகவில் இணைத்து கொள்வீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது மைத்ரேயன் கூறுகையில் நாஞ்சில் சம்பத் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம். காவிரி விவகாரத்தில் அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்வதால் பலனில்லை என்றார் மைத்ரேயன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications