தீபா அணியில் இல்லை... சசிகலா முதல்வராக மைத்ரேயனும் ஆதரவு!
சசிகலா முதல்வர் பதவியை எப்போது வேண்டுமானாலும் ஏற்பார் என மைத்ரேயன் கூறியுள்ளார். தீபா ஆதரவாளர் என கூறப்பட்ட மைத்ரேயனும் இப்போது சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சசிகலா எப்போது விரும்புகிறாரோ அப்போது முதல்வர் பதவியை ஏற்பார் என்று ராஜ்யசபா எம்பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலர் பதவியை சசிகலா கைப்பற்றியபோது அதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார் மைத்ரேயன். இதனால் தீபா அணியில் அவர் சேரக் கூடும் என கூறப்பட்டு வந்தது.

இதனிடையே சசிகலா வரும் 12 அல்லது 18-ந் தேதி முதல்வர் பதவி ஏற்க கூடும் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற இந்தியா டுடே மாநாட்டில் பங்கேற்ற மைத்ரேயன், சசிகலா எப்போது முதல்வராக விரும்புகிறாரோ அப்போது முதல்வர் பதவியை ஏற்பார். இதில் நாங்கள் எதுவும் சொல்வதற்கில்லை என்றார்.
மைத்ரேயனும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதில் மன்னார்குடி கோஷ்டி மகிழ்ச்சியில் இருக்கிறதாம்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications