கமல்ஹாசனுடன் ரஜினிகாந்த் கூட்டணி வைக்க 31% பேர் எதிர்ப்பு- இந்தியா டுடே #Opinionpoll

கமல்ஹாசனுடன் ரஜினிகாந்த் கூட்டணி வைக்க 31% பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்கிறது இந்தியா டுடே கருத்து கணிப்பு.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திமுக ஆட்சி அமைக்கும்... பாஜக காலூன்றவே முடியாது - இந்தியா டுடே சர்வே

    சென்னை: நடிகர்கள் ரஜினிகாந்த்- கமல்ஹாசன் கூட்டணி வைக்க 31% பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசியல் நிலவரம், இன்று தேர்தல் நடைபெற்றால் யார் வெல்வார்கள் என்பது தொடர்பாக இந்தியாடுடே- கார்வி நிறுவனம் இணைந்து கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

    Majority against Rajinikanth ally with Kamal Haasan

    இதில் தமிழகத்தில் திமுக ஆட்சியைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் கட்சியால் ஆட்சியை கைப்பற்ற முடியாது; ஆனால் 33 தொகுதிகளில் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் ரஜினிகாந்தால் தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பவே முடியாது என பெரும்பான்மையினர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ரஜினிகாந்த்- கமல்ஹாசன் கூட்டணி அமைக்க வேண்டுமா என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

    இதற்கு

    ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் கூட்டணி வைக்க வேண்டும் என 29% பேரும்

    கமல்ஹாசனுடன் கூட்டணி வைக்கக் கூடாது என 31% பேரும் இருவரும் எதிரெதிர் துருவங்கள் என 23%; எந்த கருத்தும் இல்லை என 17% பேர் கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+