டாஸ்மாக் கடைகளை தேர்தல் ஆணையம் மூடாவிட்டால் போராட்டம்: மக்கள் அதிகாரம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்திலுள்ள டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகளை முற்றாக மூட வலியுறுத்தி வரும் 5ம் தேதி தமிழகம் முழுக்க தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
தங்கள் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடைகளை தேர்தல் ஆணையம் மூட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications