லோக் ஆயுக்தா சட்டம், பால் விலை குறைப்பு.. வெளியானது ம.ந.கூ தேர்தல் அறிக்கை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: 80 பக்கங்கள் கொண்ட மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ இதனை வெளியிட்டார்.
மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு:












Click it and Unblock the Notifications