4 தொகுதிகள் சட்டமன்ற இடைத்தேர்தல்... மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் வரும் மே 19ம் தேதி 4 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மைய்யம் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தலுடன், 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலும் தமிழகத்தில் நடந்து முடிந்தது.

இதையடுத்து வரும் மே 19ம் தேதி காலியாக உள்ள திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு தொகுதிகளுக்கும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி சூலூரில் மயில்சாமி, அரவக்குறிச்சியில் மோகன்ராஜ், திருப்பரங்குன்றத்தில் சக்திவேல், ஒட்டப்பிடாரத்தில் வளரும் தமிழகம் கட்சியைச் சேர்ந்த காந்தி ஆகியோர் மக்கள்நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொகுதிகளுக்கும் ஏற்கனவே திமுக, அதிமுக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இப்போதும் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து இருப்பதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications