அனகாபுத்தூர் ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதாக மக்கள் நீதி மய்யம் புகார்
அனகாபுத்தூர் ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதாக மக்கள் நீதி மய்யம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் அளித்துள்ளது.
Recommended Video

சென்னை: அனகாபுத்தூர் ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதாக மக்கள் நீதி மய்யம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் அளித்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அண்மையில் விசில் செயலியை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் பொதுமக்கள் தங்களின் பொது பிரச்சனைகளை புகாராக தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

விசில் செயலியில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை புகாராக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அனகாபுத்தூர் ஆற்றில் 40-திற்கும் மேற்பட்ட தொழிற்சாலை கழிவுகள் கலப்பதாக மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் அனகாபுத்தூர் ஆற்றில் கழிவுகள் கலப்பதாக மக்கள் நீதி மய்யம் புகார் அளித்துள்ளது. விசில் செயலியில் புகார் வந்ததை தொடர்ந்து மக்கள் நீதி மய்யதின் தலைவர் கமல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு அளிக்கப்பட்ட புகார்க்கடிதத்தின் விவரம் கீழே.#MaiamWhistle#AdhuEppadiKekaamaPogum pic.twitter.com/MpjRDxE4rS
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) May 11, 2018
புகாரை பெற்றுக்கொண்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனகாபுத்தூர் ஆற்றில் கழிவு நீர் கலப்பது தொடர்பாக மய்யம் விசிலுக்கு (02/05/2018) வந்த புகார் குறித்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் கொடுக்கப்பட்ட புகார் மனு தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.https://t.co/LM3GgsxNKj pic.twitter.com/puh45hMQL8
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) May 11, 2018
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications