நடிகை பாவனாவிற்கு நிச்சயதார்த்தம் - கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார்
மலையாள திரைப்பட நடிகை பாவனாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில் எளிமையாக நடந்தது. கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்கிறார்.
சென்னை: கன்னட இளம் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக பாவனா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று கொச்சியில் பாவனா - நவீன் நிச்சயதார்த்தம் எளிமையாக நடைபெற்றது.
நவீன் - பாவனா இருவரும் கடந்த 2014ம் ஆண்டிலேயே திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்பட்டது. ஆனால், தொடர்ச்சியாக பாவனா படங்களில் நடித்து வந்ததால் அவர்களது திருமணம் தள்ளிப் போனது.

இந்த நிலையில், பாவனா-நவீன் திருமண நிச்சயதார்த்தம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கொச்சியில் எளிமையாக நடந்ததாக மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பாவனாவின் நெருங்கிய தோழியும், நடிகையுமான மஞ்சு வாரியர் பங்கேற்றார்.
இந்த நிச்சயதார்த்த விழாவில் இருவீட்டாரை சேர்ந்த நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில், விரைவில் திருமண தேதியையும் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடிகை பாவனா பாலியல் தொல்லைக்கு ஆளானார். இந்த சம்பவத்தில் இருந்து சமீபத்தில் மீண்டு வந்துள்ள பாவனாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications