சிவகங்கையில் 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சிக்கிய மாணவர்
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் கையும், களவுமாக சிக்கினார்.
தமிழகம் மற்றும் புதுவையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் இன்று துவங்கியது. தேர்வு மையங்களுக்கு சென்று பறக்கும் படையினர் மாணவ, மாணவிகளை கண்காணித்தனர்.
இந்நிலையில் சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளிக்கு பறக்கும் படையினர் சென்றனர். அங்கு பொதுத் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவ, மாணவிகளை அவர்கள் கண்காணித்தனர். அப்போது அலெக்சாண்டர் என்ற மாணவனை பிடித்து விசாரித்தபோது அவர் ஆள்மாறாட்டம் செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவருடைய வினா மற்றும் விடைத்தாள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த மாணவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் தேர்வு அறையில் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications