கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்குத் தூண்டி கொன்ற கணவன் - கோவையில் கைது
கோவை: கோவையில் கர்ப்பிணி பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எம்.நந்தகுமார். இவரும், கோவை பழைய சக்தி சாலையைச் சேர்ந்த சாரதா என்பவரும் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது சாரதா 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் நந்தகுமார் சரிவர வேலைக்குச் செல்லாததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே சாரதா சாணிப்பவுடர் குடித்து செவ்வாய்க்கிழமையன்று மயங்கி விழுந்துள்ளார். இதையறிந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சாரதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருமணமாகி ஓர் ஆண்டுகள் மட்டுமே ஆனதால் இதுகுறித்து கோட்டாட்சியர் எஸ்.மதுராந்தகி நேற்று விசாரணை நடத்தினார். அதில், நந்தகுமார், சாரதாவை தற்கொலைக்குத் தூண்டியது தெரியவந்தது. இதையடுத்து, நந்தகுமாரை சரவணம்பட்டி போலீஸார் கைது செய்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications