குடிபோதையில் மீன் வெட்டும் கத்தியால் மகனை வெட்டிய தந்தை கைது
சென்னை: சென்னை அருகே குடிபோதையில் மீன் வெட்டும் கத்தியால் மகனை வெட்டிய தந்தையைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல் புதிய அண்ணாநகர் இளங்கோவன் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாயவன் (43). இவருடைய மனைவி கண்ணம்மாள் (39) மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுடைய 18 வயது மகன் ராஜியும் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை குடிபோதையில் வீட்டுக்கு வந்த மாயவன், தனது மகன் ராஜியை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் தந்தை-மகன் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாயவன், வீட்டில் இருந்த மீன் வெட்டும் கத்தியால் மகன் என்றும் பாராமல் ராஜியை வெட்டியுள்ளார்.
இதில், படுகாயம் அடைந்த ராஜி, சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயவனைக் கைது செய்துள்ளனர்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications