35 வயதாகியும் மணமாகவில்லை... விரக்தியில் ஆசிட் குடித்த தொழிலாளி பலி
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மணமாகவில்லையே என்ற ஏக்கத்தில் 35 வயது தொழிலாளி ஒருவர் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருநெல்வேலி என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மகன் ஜெயகர் (வயது 35). இவர் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள அஞ்சுகுளிப்பட்டி கிராமத்தில் தனியார் மாம்பழக்கூழ் ஆலையில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மனவேதனையுடன் இருந்துள்ளார் ஜெயகர். சம்பவத்தன்று மாம்பழக்கூழ் ஆலையில் சுத்தப்படுத்த பயன்படுத்தும் திராவகத்தை எடுத்து குடித்து ஜெயகர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மற்ற ஊழியர்களால் உடனடியாக மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜெயகர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட, ஜெயகர், அங்கு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications