For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாம்பரம் அருகே சாலையோரத்தில் ஒருவர் வெட்டி கொலை- வீடியோ

By Veera Kumar
Google Oneindia Tamil News

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை பகுதியை அடுத்த, வாஞ்சுவாஞ்சேரி ஏரியாவின், சாலையோரம், கழுத்தில் வெட்டு காயத்தோடு ஆண் சடலம் கிடந்தது. போலீசார் அதை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து மணிமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
Man dead body with neck injuries found near Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X