For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேனி: தனியார் பேருந்து மோதி கூலி தொழிலாளி மரணம் - வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தேனி: தேனி மாவட்டம் கம்பத்தில் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் சைக்கிளில் சென்ற கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

English summary
A man has died after his bicycle collided with a private bus in Theni District.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X