மனித முகம் கொண்ட அரிய வகை ஆந்தை.. செங்கல்பட்டு குடியிருப்பிற்கு வந்ததால் பரபரப்பு!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் அருகே மனிதனின் முகம் போல் தோற்றம் கொண்ட அரிய வகை ஆந்தையை கூட்டம் கூட்டமாக மக்கள் பார்த்துவிட்டு சென்றனர்.
Recommended Video
மனிதமுகம் போன்ற அமைப்பு கொண்ட அரியவகை ஆந்தை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் காத்தான் தெருவில் உள்ள ஒரு ஆலமரத்தின் மேல் இருந்து ஒரு ஆந்தை கீழே விழுந்தது.

அந்த ஆந்தை மனிதனின் முகம் போன்ற அமைப்பு கொண்ட அரியவகையாக இருந்தது. என்ன காரணத்தாலோ அதனால் பறந்து செல்ல முடியாமல் மக்கள் குடியிருப்பு அருகே விழுந்துள்ளது.

உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட அரியவகை ஆந்தையை காட்டுப் பகுதியில் விடுவதற்கு மக்கள் அங்கிருந்து மீட்டு சென்றனர். பார்ப்பதற்கு மனிதர்களின் முகம் போல அமைப்பு கொண்ட ஆந்தை கீழே விழுந்த தகவல் அந்த பகுதியில் தீயாய் பரவியதால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்த ஆந்தையை பார்த்து சென்றனர்.
இந்த வகை ஆந்தைகள் பிரிட்டனில் முதல் முறையாக 1976 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்தைக்கு இரவு நேரத்தில்தான் கண்கள் தெரியும் என கூறுவார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications