கல்யாணத்திற்கு பயந்து விமான நிலைய மாடியிலிருந்து குதித்த இளைஞர்!

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் முருகன் . முருகன் இன்று காலையில் சிங்கப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அங்கு அவரது உறவினர்கள் வந்தனர். முருகனிடம், திருமண ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும், திருமணம் முடிந்த பின்னர் சிங்கப்பூர் செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இதில் உடன்பாடில்லாத முருகன் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், உறவினர்கள் அதற்கு ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் விமானத்தைப் பிடிப்பதற்காக உறவினர்களை மீறி வேகமாக போனார் முருகன். ஆனால் அதற்குள் விமானம் கிளம்பிப் போய் விட்டது.
இதனால் மனமுடைந்த முருகன் விமான நிலைய மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார். படுகாயம் அடைந்த முருகனுக்கு விமான நிலைய மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருமணத்திற்காக உயிரை இழக்க நினைத்த இளைஞரின் இச்செயலால் அக்குடும்பத்தினர் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications