சென்னையில் இரு சிறுமிகளை ஒரே நேரத்தில் பலாத்காரம் செய்த 68வயது முதியவர்!
சென்னை: குடிபோதையில் 2 சிறுமிகளை ஒரே நேரத்தில் பலாத்காரம் செய்த 68 வயது கட்டிட தொழிலாளி, சென்னை, தரமணியில் கைது செய்யப்பட்டார்.
சென்னை, தரமணி பகுதியிலுல்ள மகாத்மா காந்தி தெருவில் வசிப்பவர் முகமது பாபு (68). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் சனிக்கிழமை இரவு, டாஸ்மாக்கில், வயிறுமுட்ட குடித்துவிட்டு, தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டுக்கு அருகே இரு சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்தார் முகமது பாபு. சிறுமிகள் தனியாக இருப்பதை பார்த்த முகமது பாபு, சாக்லேட் தருவதாக ஏமாற்றி, தனது வீட்டுக்குள் இரு சிறுமிகளையும் அழைத்துச் சென்றுள்ளார்.
வீட்டுக்குள் சென்றதும், இரு சிறுமிகளையும் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பலாத்காரம் செய்துள்ளார் முகமது பாபு. மேலும், நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் மிரட்டி அனுப்பியுள்ளார்.
ஆனால் சிறுமிகள் இருவரும், தங்களது பெற்றோரிடம் நடந்ததை சொல்லி அழுதுள்ளனர். ஆத்திரமடைந்த சிறுமிகளின் பெற்றோர், அதுகுறித்து தரமணி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் முகமது பாபுவை, நேற்று, கைது செய்து விசாரித்துவருகின்றனர்.
இதனிடையே, தாம்பரத்தின் சுற்றுவட்டார பகுதிகளான ஊரப்பாக்கம், வைகை நகர் மெயின்ரோடு பகுதியிலுள்ள 2 வீடுகளிலும், கொல்லக்கரை தெருவிலுள்ள ஒரு வீட்டிலும் கதவை உடைத்து புகுந்த திருடர்கள், மொத்தம் 8 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.5300 ரொக்கப் பணத்தையும் திருடிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications