மகள் வயது குழந்தையிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட "தமிழன்"!
நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூரில் 7 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை கட்டிட தொழிலாளி ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வள்ளியூர் அருகே உள்ள பழவூர் சிதம்பராபுரம் கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறாள்.
அவளது பக்கத்து வீட்டில் தமிழன் என்பவர் வசித்து வருகிறார். கட்டிட தொழிலாளியான அவருக்கு திருமணமாகி 12 வருடம் ஆகிறது.
குழந்தை இல்லாதவர்:
குழந்தை இல்லை. இதனால் தமிழன் ஒரு பெண்குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
சிறுமியிடம் சில்மிஷம்:
மாலை நேரங்களில் பாதிக்கப்பட்ட சிறுமி, தமிழன் வீட்டுக்கு சென்று அந்த குழந்தையிடம் விளையாடுவாள். அப்போது சிறுமியிடம் தமிழன் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். சிறுமியும் இதை வெளியே சொல்லவில்லை.
பாலியல் பலாத்காரம்:
இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட தமிழன் தனது மனைவி வெளியே சென்றிருந்த போது சிறுமியை படுக்கை அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி வலிதாங்க முடியாமல் அலறினார்.
சுற்றி வளைத்த மக்கள்:
அவளது அழுகை சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தமிழன் வீட்டை சுற்றி வளைத்து கதவை தட்டினர். நீண்ட நேரம் கழித்து தமிழன் கதவை திறந்துள்ளார். சிறுமி அனிதா அழுதபடி வெளியே வந்து நடந்த விபரத்தை கூறினார்.
தமிழனுக்கு தர்மஅடி:
இதை கேட்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் தமிழனுக்கு தர்மஅடி கொடுத்து பழவூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்து தமிழனை கைது செய்தனர்.
மருத்துவமனையில் அனுமதி:
பாதிக்கப்பட்ட சிறுமி அனிதாவை, போலீசார் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தொடரும் வன்முறைகள்:
நாங்குநேரி அருகே 5 ஆம்வகுப்பு மாணவியை வகுப்பறையில் வைத்து தலைமையாசிரியர் சில்மிஷம் செய்த சம்பவத்தின் வடு ஆறுவதற்கு முன் பழவூர் அருகே நடந்த இந்த சம்பவத்தால் நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications